தமிழர் நலக் கழகம்

பொங்கல் விழா – 2008 [அழைப்பிதழ்]
படங்களின் மேல் ‘க்ளிக்’கி பெரிதாக்கிப் படிக்கவும். நன்றி!

பொங்கல் கொண்டாட்டம் (2008) அறிவிப்பு!
“பண்டிகைக் கால நல்வாழ்த்துகள்!!”

தமிழர் நலக் கழகம் (Tamizhar Welfare Association-TWA) சார்பாக பிப்ரவரி 3, 2008 அன்று நடைபெறவிருக்கும் உற்சாகமான பொங்கல் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சொந்த அலுவல்கள், கவலைகளைத் தள்ளிவையுங்கள். ஏராளமான கேளிக்கைகள்! எக்கச்சக்கமான கொண்டாட்டத்திற்கு கால, நேரத்தை இப்பொழுதே உங்கள் நாள்காட்டியில் குறித்துவைத்து, நேரத்தை ஒதுக்கித் தயாராகுங்கள்!!

தன்னார்வலர்களின் சேவையையும் அதிக அளவில் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கிறோம். அனைவரும் சேர்ந்து மீண்டும் ஒரு உற்சாகமான திருநாளைக் கொண்டாட இருக்கிறோம்.

நாம் கடந்த 12 ஆண்டுகளாக, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். கடந்த 2007 பொங்கல் கொண்டாட்டத்தின் நினைவுகளே இன்னும் நினைவிலாடும் இந்த வேளையில் இந்த வருடத்திய நிகழ்ச்சியையும் அதைவிட நேர்த்தியாக, மேம்பட்டதாக நடத்த இருக்கிறோம்.

இந்த வருடம் ஒரு புதிய நிர்வாகக் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தலைவர், ஒரு காரியதரிசி, 2 இணைக் காரியதரிசிகள், ஒரு பொருளாளர்  மற்றும் 11 நிர்வாக உறுப்பினர்களைக் கொண்டது இந்தக் கமிட்டி. (உறுப்பினர்கள் மேலதிக விபரங்கள் நிர்வாகம் பக்கத்தில்) இதில் வாராந்திரச் சந்திப்புகள் நடத்தி, தீர்மானங்கள் எடுத்து, சிறு குறிப்புகளாக அவற்றைப் பதிந்தும் வருகிறோம். நம்முடைய இந்த விரிவுபடுத்தப்பட்ட செயற்பாடுகளின் மூலம் மேலும் மேலும் உறுப்பினர்கள் இணைந்து இந்தச் சங்கத்தை வெற்றிகரமானதாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மேலும் நிர்வாகக் கமிட்டி அமைத்தபின், ஏப்ரல் 2007ல் கரூர் வைஸ்யா பாங்கில் TWA-விற்காக ஒரு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது என்பதையும், அக்டோபர் 2007ல் TWA சங்கத்தை முறைப்படி பதிவுசெய்திருக்கிறோம் என்ற செய்தியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பேருவகை அடைகிறேன். TWA-ற்காக ஓர் இணையத்தளம் துவங்கும் திட்டமும் இருக்கிறது. உங்கள் அனைவரது ஆசியுடனும் ஆதரவுடனும் அது விரைவில் சாத்தியமாகும் என்றே நம்புகிறேன்.

விளம்பரதாரர்கள் மற்றும் தாராளமாகப் பொருளுதவி செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் நல்லாதரவு இல்லாமல் இந்த டைரக்டரியைப் பதிப்பித்திருக்க முடியாது. முக்கியமாக திரு.K.நடராஜன் (63-F/PKT A3) அவர்களைக் குறிப்பிடுவதிலும் நன்றி கூறுவதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரது கணினி வடிவமைப்புத் திறன் உதவி இல்லாதிருந்தால் இந்த டைரக்டரி இவ்வளவு சிறப்பாக வந்திருக்க முடியாது.

மாபெரும் சாதனையான இந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டிருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றிகள்.

TWA அமைப்பை மேலும் மேம்படுத்த உங்கள் அனைவரிடமிருந்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துகளைத் தயங்காமல் இங்கே மறுமொழிப் பெட்டியிலோ, twamayur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பக் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை நீங்கள் அளித்துவரும் நல்லாதரவிற்கும் என் நன்றிகள்.

அன்புடனும் நட்புடனும்

உங்கள் உண்மையுள்ள

K. சிங்கத்துரை

(தலைவர், TWA.)

நல்வரவு!!
தமிழர் நலக் கழகம், மயூர் விஹார், புது தில்லி

சார்பாக

உங்களை

இந்த வலைப்பக்கத்திற்கு

வரவேற்கிறோம்!

வருகைக்கு நன்றி!! _/\_